ிரியானவளே, ஆசீர்வாதமாக வாழ, சுகமுடன் வாழ, ஐசுவரியமாய் வாழ, பிரச்சனையின்றி வாழ்வதற்காக மாத்திரம் யாரும் மதம் மாறாதீர்கள். இந்த உலகத்திலே கிடைக்கும் நன்மைளுக்காக மாத்திரம் யாரும் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதீர்கள். ஏனெனில், கிறிஸ்தவ மதத்திற்கு மாறாதவர்களும் ஆசீர்வாதமாக, ஐசுவரியமாக, சுகமாக, எந்த பிரச்சனையும் இல்லாமல்தான் வாழ்கிறாள்.

பைபிளில் கூட இவ்வுலக வாழ்வுக்காக மாத்திரம் நாம் இயேசு கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாய் இருந்தால் எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதாபத்திற்கு உரியவர்கள் (1 கொரி 15:19) என்றுதான் எழுதப்பட்டுள்ளது.

ரு முக்கியமான உண்மையை சொல்லுகிறோம்.

மரணம் என்பது மனிதனுடவாழ்வி முடிவு அல்ல, அதுதான் முடிவே இல்லாத வாழ்க்கையின் ஆரம்பம்.

ஒரே தரம் மரிப்பதும் பின்பு நியாயத்தீர்ப்படைவதும்

மனிதருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது (எபி 9 : 27)

நாம் எல்லோரும் மரித்தபின்பு கடைசி நாளில் நியாயத்தீர்ப்பிலே நிற்கவேண்டும். “பாவிஎன்று தீர்ப்பு வந்தால் தண்டனையாக நரகம் என்னும் அக்கினிக் கடலிலே தள்ளப்படுவார்கள். “பாவமில்லாதவர்என்று தீர்ப்பு வந்தால் பரிசாக பரலோகம் எனும் சொர்க்கத்தில் வாழலாம்.

எல்லோருமே பாவிகள்தான். எல்லாருமே நரகத்திற்குச் செல்லவேண்டியர்கள். இந்த நிலையில்தான் பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்.

ஆம் நாம்த ப்திற்கடனையை

அவர் சிலுவையிலே ஏற்றுக்கொண்டு, நமாக மரித்தார்.

மனிதர்கின் பாவத்திற்காக

மரித்த ஒரே தெய்வம் இயேசு ிறிஸ்ட்டும.

தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடைய மாட்டான் (நரகத்தில் தள்ளப்படுவான்.) பாவங்களை இயேசுவிடம் அறிகை செய்து, மன்னிப்பை பெற்று, அவைகளை விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான் (பரலோகம் செல்வான்)

இப்பது ுரிகிா? பாவத்தோடு வாழ்பவள் இந்த உலகத்தில் ஆசீர்வாதமாக, சுகமாக, பிரச்சனையில்லாமல் வழலாம். ஆனால் மரித்தபின் நரகத்தில்்ளப்படுவார்கள்.

ங்கபாவங்கள யேசுிறி்துவிடம் அறிக்கசெய்மன்னிப்பை பெக்கொண்டு பரிசுத்தமாய் வாழ்ந்தால் இந்த உலகத்திலும் ஆசீர்வாதமாக வாழலாம். மரித்தபின்பும் பரலோகத்தில் வாழலாம்.

நமாகி்து மூன்றாம் ாளில் உயிரோட ழு இயேசு கிறிஸ்து, இதோ சீக்கிரமாய் நியாயாதிபதியாக வரப்போகிறார். எனவே இந்த உலக வாழ்வுக்காக மாத்திரம் இயேசவைதேடகள். முலாவது ேவனடைய இரஜிய்தைய வருடய நதியயும் தேடங்கள். அப்பழுஇவைகெல்லாம்ளுக்க கூடொடுக்கடும்.

Leave a Comment